ஶ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – வினாடி வினா

பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர் எவ்வாறு ஒவ்வொரு நாளையும் வாழ்ந்தார் என்பதைக் காட்டும் நூல் ‘ஶ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’. உலகெங்குமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நூலை அன்றாடம் வாசித்துப் பயன்பெறுகிறார்கள். அந்த வாய்ப்பையும் அருளையும் நீங்களும் பெறுவதற்கான ஒரு பயிற்சி.

ஶ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து, பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை, 10 கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதில்களை இணையத்திலேயே நீங்கள் வழங்கலாம். அமுதமொழிகளில் உங்களுக்குள்ள பரிச்சயத்தையும் பக்தியையும் வளர்த்துக் கொள்வதற்கு இது நிச்சயம் உதவும்.

தொடர்ச்சியாக 3 மாதம் இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்குச் சிறந்த நூல்கள் (Digital) பரிசாக வழங்கப்படும்.

2