Farewell Meeting for Parama Pujaniya Swami Gautamanandaji Maharaj (Invitation)

By - Webteam
11.04.24 10:51 AM
Dear Devotees,

Namaskaram.

Parama Pujaniya Swami Gautamanandaji Maharaj, after 29 long years of dedicated service as the Adhyaksha, Sri Ramakrishna Math, Chennai, is shifting to Belur Math.

A farewell meeting has been arranged on Thursday, 18 April 2024, at our Math as per the schedule given below.

We request all the devotees to participate in this momentous occasion and get the blessings of Pujaniya Maharaj. He will leave for Belur Math on 22 April 2024. The devotees can have darshan of Pujaniya Maharaj everyday after evening arati till 21 April 2024.

All are welcome!  Jai Ramakrishna.

Yours in Sri Ramakrishna
Swami Dharmishthananda

Venue: Swami Ramakrishnananda Hall

10.00 a.m. Arati
10.10 a.m. Introduction
10.15 a.m. Reminiscences by the swamis
11.15 a.m. Reminiscences by the devotees
12.00 noon Words of Blessings by Parama Pujaniya Swami Gautamanandaji Maharaj
12.30 p.m. Pranams to Pujaniya Maharaj by the devotees
1.00 p.m. Prasadam
அன்புடையீர், நமஸ்காரம்.

தவத்திரு சுவாமி கௌதமானந்தஜி மகராஜ், தலைவர், ராமகிருஷ்ண மடம், சென்னை, தமது நீண்ட 29 ஆண்டுகள் சென்னை சேவைக்குப் பிறகு, பேலூர் மடத்திற்கு இடம் பெயர்கிறார். பின்வரும் நிகழ்ச்சிநிரலின்படி நமது மடத்தில் 18 ஏப்ரல் 2024 வியாழன் அன்று தவத்திரு சுவாமிகளுக்கு பிரியாவிடை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த மகத்தான நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தவத்திரு சுவாமிகளின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். மகராஜ் அவர்கள் 22 ஏப்ரல் 2024 அன்று பேலூர் மடத்திற்குப் புறப்படுவார். 21 ஏப்ரல் 2024 வரை ஒவ்வொரு நாளும் மாலை ஆரதிக்குப் பிறகு சுவாமிகள் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவார்.
ஜெய் ராமகிருஷ்ண.

இடம்:  சுவாமி ராமகிருஷ்ணானந்தர் அரங்கம்
அனைவரும் வருக!

ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவையில் 
சுவாமி தர்மிஷ்டானந்தர்

காலை 
10.00 : ஆரதி
10.10 : அறிமுகவுரை
10.15 : சாதுக்களின் நினைவுப் பகிர்வு
11.15 : பக்தர்களின் நினைவுப் பகிர்வு 

பிற்பகல்
12.00 : ஆசியுரை 
பரம பூஜனீய சுவாமி கௌதமானந்தஜி மகராஜ்
12.30 :  தவத்திரு மகராஜிக்கு பக்தர்கள் செலுத்தும் பிரணாம்
1.00 : பிரசாதம்




Webteam