iMedia

Half Day Spiritual Retreat & Japa Yajna

By - Admin
09.08.22 10:00 AM
HALF DAY SPIRITUAL RETREAT & JAPA YAJNA -  (ONLY FOR INITIATED DEVOTEES)
DATE: 13.08.2022 (SATURDAY)
VENUE: SWAMI RAMAKRISHNANANDA HALL 
TIME: 08.45 AM – 12.45 PM

Program Highlights
✹ Arati/Chanting
✹ Reading from The Gospel of  Sri Ramakrishna
✹ Guided Meditation
✹ Japa
✹ Spiritual Talks
✹ Bhajans
✹ Question & Answer Session
✹ Prasadam

❖ Participant contribution – Rs. 100/person
❖ Only for initiated devotees of Ramakrishna Order
❖ Age limit: 10 years and above
❖ For further query contact 044 - 24621110 , email : mail@chennaimath.org
அந்தர்யோகம் மற்றும் ஜப யக்ஞம் (ராமகிருஷ்ண மடத்தில் மந்திர தீட்சை பெற்றவர்கள் மட்டும்)
நாள் : 13.08.2022 சனிக்கிழமை, 
இடம் : சுவாமி ராமகிருஷ்ணானந்தர் அரங்கம்
நேரம் : காலை 8.45 முதல் பிற்பகல் 12.45 வரை

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
✹ ஆரதி / பாராயணம் 
✹ ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் வாசித்தல் 
✹ வழிகாட்டுதல் தியானம்
✹ ஜபம்
✹ ஆன்மிக உரை 
✹ பஜனை கேள்வி & பதில் 
✹ பிரசாதம்

❖ கலந்து கொள்வோர் பங்களிப்பு - ரூ. 100 (ஒரு நபருக்கு) 
❖ ராமகிருஷ்ண மடத்தில் மந்திர தீட்சை பெற்றவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் 
❖ வயது வரம்பு: 10 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 
❖ மேலும் விவரங்களுக்கு மடத்து அலுவலகத்தை அணுகவும் 044 - 24621110 , மின்னஞ்சல் : mail@chennaimath.org

Archives