iMedia

பக்தர்களுக்கான அந்தர்யோகம் - Antar Yogam For Devotees

By - Webteam
16.06.22 10:43 AM

 அன்புடையீர்,

 

வணக்கம். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் 160-வது ஜயந்தி விழா 2022, ஜூலை 26, செவ்வாய் அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்படும். அதையொட்டி அந்தர்யோகம் 2022, ஜூலை 23 மாலை தொடங்கி 26 மாலை வரை நடைபெறும்.

 

சிறப்பம்சங்கள்: 

துறவிகளின் உரைகள், பஜனை, தியானம், துறவிகளுடன் கலந்துரையாடல்கள்  உலா சங்கீர்த்தனம் .

விண்ணப்பிக்க்க கடைசி நாள்:15-ஜூலை.

 

இந்த நான்கு நாட்கள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்பவர்கள் கட்டணம் ரூ.800/- மற்றும் மடத்தில் தங்க விரும்புபவர்கள் (தீட்சை பெற்றிருக்க வேண்டும்) கட்டணம் ரூ.1000/-ம் செலுத்திப் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

20 - 70 வயது உள்ளவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.

 

உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் அந்தர்யோகத்தில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

முன்பதிவு செய்த அனைவரும் ஜூலை 23, சனிக்கிழமை மாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் நமது மடத்திற்கு வரவேண்டும்.

 

 





 Antar Yogam 2022 Charges


Please pay using the below QR codes:

                     With Accommodation – Rs. 1000 

Without Accommodation – Rs. 800

  

 After Payment, Please send an email to mail@chennaimath.org mentioning the following details to complete the Registration:

 

  1. Full Name:
  2. Male/Female:
  3. Age:
  4. Mobile No:
  5. Emergency Contact No.
  6. From whom did you take initiation in the Ramakrishna Order?
  7. Address:
  8. Payment details-

a) Screenshot of Payment

b)  Amount paid

c)  Transaction ID

d)  Date of payment

  1. If you have paid for ‘With Accommodation’:

a)  Date and Time of Arrival

b)  Date and Time of Departure