Guru Purnima 2024 (Invitation)

By - Webteam
16.07.24 05:19 PM

Guru Purnima


Dear Devotees,

Guru Purnima will be celebrated in our math on Sunday, 21 July 2024. We Cordially invite you to participate in the function with your family and friends and receive the blessings of Bhagavan Sri Ramakrishna.


Yours in the Lord

Swami Dharmishthananda


05.00 am : Mangala Arati
07.30 am : Special Puja to Sri Ramakrishna & Bhajans
10.15 am : Chanting of Guru Gita
11.30 am : Special Arati
11.45 am : Prasad Distribution
03.30 pm : Chanting of Vishnu Sahasranamam
04.00 pm : Sri Ramakrishna Ashtottarashatanama Archana*
04.30 pm : Bhajans: Students, Balamandir, Chennai
05.00 pm : Bhajans: Students, Vivekananda College, Chennai
06.15 pm : Aratrikam
07.00 pm : Special Discourse: Swami Atmaghananandaji, Senior monk, Sri Ramakrishna Math, Chennai
07:45pm : Prasad


"Know it for certain that without steady devotion for the Guru and unflinching patience, and perseverance, nothing is to be achieved."

- Swami Vivekananda

Those who wish to participate in the Kumkum Archana are requested to be present in the Temple by 3.45PM.

குரு பூர்ணிமா


அன்பார்ந்த பக்தர்களே,

  குரு பூர்ணிமா  21 ஜூலை 2024 ஞாயிற்றுக்கிழமை நமது மடத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும். அனைவரும் கலந்துகொண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


இறைபணியில்

சுவாமி தர்மிஷ்டானந்தர்


நிகழ்ச்சி நிரல்

காலை

05.00  :  மங்கள ஆரதி

07.30  :  ஸ்ரீராமகிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை & பஜனை

10.15  :  குரு கீதை பாராயணம்

11.30  :  சிறப்பு ஆரதி

11.45  :  பிரசாதம்


மாலை

03.30  :  விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் 

04.00  :  ஸ்ரீராமகிருஷ்ண அஷ்டோத்தரசத நாம அர்ச்சனை*

04.30  :  பஜனை: மாணவ- பாலமந்திர், சென்னை

05.15  :  பஜனை: மாணவர்கள், விவேகானந்த கல்லூரி, சென்னை

06.15  :  ஆராத்ரிகம்

07.00  :  சிறப்புச் சொற்பொழிவு: சுவாமி ஆத்மகனானந்தஜி, மூத்த துறவி, ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை

07.45  :  பிரசாதம்


"குருவிடம் மாறாத பக்தி, குறையாத பொறுமை, விடாமுயற்சி இவையன்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொள்."

-சுவாமி விவேகானந்தர்

*குங்கும அர்ச்சனையில் கலந்து கொள்பவர்கள் மாலை 3.45 மணிக்குள் கோவிலில் அமரவும்.

Webteam