iMedia

Kodungaiyur Relief

By - Webteam
21.09.22 11:36 AM
    In connection with Universal Brotherhood Day, Swami Vivekananda's historical Chicago address - September 11 celebrations and 125th anniversary of Chennai Math, we distributed dry ration kits for 80 disabled persons' families at Kaviyarasu Kannadasan Nagar of Kodungaiyur (North Chennai) on 17th September. Each kit contained Rice-5kg, Dal-1kg, Cooking oil - 1kg, Sugar -1kg, Chilli powder - 200gm.


    சென்னை மடத்தின் 125-ம் ஆண்டு துவக்க விழாவையும் உலக சகோதரத்துவ தின விழா கொண்டாட்டத்தின் அங்கமாகவும் (சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ சொற்பொழிவு தினம் - செப்டம்பர் 11) கவியரசு கண்ணதாசன் நகர் கொடுங்கையூரைச் சேர்ந்த 80 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் ( அரிசி-5 கிலோ, பருப்பு-1 கிலோ, எண்ணெய்- 1 கிலோ, சர்க்கரை- 1 கிலோ, குழம்பு மிளகாய் தூள் - 200 கிராம்)  செப்டம்பர் 17-ம் நாள் விநியோகிக்கப்பட்டது. 

Webteam