iMedia

Reinstallation of Sri Ramakrishna in the Old Shrine

By - Webteam
14.06.22 06:09 PM

சுவாமி பிரம்மானந்தரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பழைய கோயிலில் அருள் பாலிக்கும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவுருவப்படம் புதியதாக இன்றைய தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


51 ஆண்டுகளான பழைய திருவுருவப்படம் பூஞ்சான் தாக்குதலால் பழுதடைந்ததிருந்ததால் இப்பொழுது புதிய திருவுருவப்படம் நிறுவப்பட்ட வேண்டியதாயிற்று.


புரி ஜெகன்னாதர் ஸ்நான யாத்திரை நன்னாளான இன்றைய தினத்தில் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மஹராஜ் ஆரத்தி செய்து பிரதிஷ்டை செய்து வைத்தார்.

Webteam