188TH JAYANTI OF BHAGAVAN SRI RAMAKRISHNA  - News Report

By - Webteam
19.02.23 06:42 AM
ஸ்ரீ ராமகிருஷ்ணர் 188வது ஜெயந்தி விழா பற்றிய கட்டுரை தினமலரில் பிப்ரவரி 20, 2023 அன்று வெளியானது : 
மயிலாப்பூர் மடத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரின், 188வது ஜெயந்தி, பஞ்சாங்க திதிப் படி, நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் காலை, 5:00 மணிக்கு, மங்கல ஆரத்தி மற்றும் பஜனையும், காலை 6:00 மணிக்கு ஆலய பிரதீட்சனை மற்றும் நாம சங்கீர்த்தனை யும் நடக்க உள்ளது.

தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு, ராம கிருஷ்ணருக்கு பூஜையும், காலை 11:15 மணிக்கு ஹோமமும் நடைபெறுகிறது. மேலும், மதியம் 12:30 மணிக்கு பஜனையும், மதியம் 1:00 மணிக்கு சிறப்பு ஆரத்தியும் நடக்கிறது. 

இதையடுத்து, மாலை 3:30 மணிக்கு, வாத்தியக் கருவிகளுடன் கூடிய இசை பஜனை நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு சிறப்புரையும் நடைபெறுகிறது. 

இதுமட்டுமின்றி, அன்றைய தினம், பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடக்க உள்ளன. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மடத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் 188வது ஜெயந்தி 
விழாபற்றிய கட்டுரை தினமலரில் 
பிப்ரவரி 20, 2023 அன்று 
வெளியானது : 
மயிலாப்பூர் மடத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரின், 188வது ஜெயந்தி, பஞ்சாங்க திதிப் படி, நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் காலை, 5:00 மணிக்கு, மங்கல ஆரத்தி மற்றும் பஜனையும், காலை 6:00 மணிக்கு ஆலய பிரதீட்சனை மற்றும் நாம சங்கீர்த்தனை யும் நடக்க உள்ளது.

தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு, ராம கிருஷ்ணருக்கு பூஜையும், காலை 11:15 மணிக்கு ஹோமமும் நடைபெறுகிறது. மேலும். மதியம் 12:30 மணிக்கு பஜனையும், மதியம் 1:00 மணிக்கு சிறப்பு ஆரத்தியும் நடக்கிறது. 

Webteam